திருமதி சிறிஸ்காந்தன் ராஜேஸ்வரி
பிறப்பு : 16 மே 1939 — இறப்பு : 9 ஏப்ரல் 2018

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட சிறிஸ்காந்தன் ராஜேஸ்வரி அவர்கள் 09-04-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி செல்லத்துரை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சிற்றம்பலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிறிஸ்காந்தன்(காசாளர்- இலங்கை வங்கி) அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீகுமார்(கனடா), ராஜ்குமார்(டென்மார்க்), ஜெயந்தி(கனடா), டிலிப்குமார்(உரிமையாளர்- குமார்ஸ், திருகோணமலை), நிருபா(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நவரட்ணராஜா(ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்), துரைராஜா(மொரட்டுவ), சுகுனா(கனடா), சிறிஸ்கந்தராஜா(கொழும்பு), லலிதா(கொழும்பு), சண்முகராஜா(ஜெர்மனி), செல்வராஜா(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ராதாமணி, ராஜதுரை, ராணி, பாலசுப்பிரமணியம், குலசிங்கம், சண்முகரட்ணம் மற்றும் நீற்றா, செல்வி(ஜெர்மனி), பாமா, நவரட்ணராசா(இந்தியா), பாலலக்சுமி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெனதா, சசீலா, இந்திரன், சுமதி, லோகமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெரமி, ஜெசிக்கா, சாம்பவி, ராகுல், டினேஷ், திவ்யகுமார், பவித்ரா, காலஞ்சென்ற நிராஜ் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11-04-2018 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிதொடக்கம் பி.ப 05:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 12-04-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
டிலிப்குமார்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94779279878
Loading..
Share/Save/Bookmark