திரு சிவராசா சின்னத்துரை
அன்னை மடியில் : 28 ஏப்ரல் 1950 — ஆண்டவன் அடியில் : 9 ஏப்ரல் 2018

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவராசா சின்னத்துரை அவர்கள் 09-04-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னத்துரை சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், இராமசாமி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்களமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

பிருதுவிராஜ், யோகராஜா, தர்சிகா, துளசிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கனகராசா, சிங்கராசா, துரைராசா மற்றும் தேவராணி(லண்டன்), இன்பராணி(கனடா), சறோஜினிதேவி(அவுஸ்திரேலியா), கமலாதேவி(கொழும்பு), இரவிந்திரன்(லண்டன்), காலஞ்சென்ற ஜெகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கவிதா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மகேந்திரன், கமலாதேவி(கொழும்பு), சிறிரங்கநாதன்(கனடா), தயாநிதி(அவுஸ்திரேலியா), தெய்வேந்திரன்(சுவிஸ்), சுபாங்கி(லண்டன்), வைடுரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றினா, றிந்தேஷ், ஜெய்சன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 11/04/2018, 01:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 12/04/2018, 08:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி:Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 13/04/2018, 08:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி:Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 14/04/2018, 01:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/04/2018, 01:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
கிரியை
திகதி:திங்கட்கிழமை 16/04/2018, 11:30 மு.ப — 02:00 பி.ப
முகவரி:Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
தொடர்புகளுக்கு
யோகராஜா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41765003686
Loading..
Share/Save/Bookmark