திரு சண்முகம் குகதாஸ்
பிறப்பு : 22 மார்ச் 1944 — இறப்பு : 9 ஏப்ரல் 2018

யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் குகதாஸ் அவர்கள் 09-04-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், மாரீசன்கூடல் இளவாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சண்முகம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதிகளின் அருமை மருமகனும்,

மகாவல்லி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிவகரன், சிவகௌரி, கிரிசாந்தன், குவேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கௌரி, சுதர்சன், அமான்டா, சரோஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காவியா, கிஷானா ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,

காலஞ்சென்ற வன்னித்தம்பி, தேவதாஸ்(பேபி- இலங்கை), சிவமணி(கனடா), சச்சிதானந்தன்(வாலி- இலங்கை), காலஞ்சென்ற ஜெயமணி, நாகேஸ்வரி(கனடா), சிவயோகம்(இலங்கை), கனகலிங்கம்(மணியம்- கனடா), இராதாதேவி(குஞ்சு- இலங்கை), தம்பிநாதர்(தம்பி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பத்மாவதி, புஷ்பராணி, ஆறுமுகசாமி, கலைவாணி, காலஞ்சென்ற செல்வராசா, கலைச்செல்வி, ஞானகிருஷ்ணசாமி, குமுதினி, இராசரத்தினம், காலஞ்சென்ற விசுவலிங்கம், ஒப்பிலாமணி, புனிதவதி, சரஸ்வதி, காலஞ்சென்ற பழனிவேல், சுமதி(தங்கம்) ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 11/04/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, On, L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 12/04/2018, 08:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, On, L3R 5G1, Canada.
கிரியை
திகதி:வியாழக்கிழமை 12/04/2018, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, On, L3R 5G1, Canada.
தொடர்புகளுக்கு
மகாவல்லி — கனடா
செல்லிடப்பேசி:+19054270551
சிவகரன் — கனடா
தொலைபேசி:+16476099417
சிவகௌரி — கனடா
செல்லிடப்பேசி:+17789687000
கிரிசாந்தன் — கனடா
தொலைபேசி:+16477780155
குவேந்திரன் — கனடா
தொலைபேசி:+14168270593
Loading..
Share/Save/Bookmark