திருமதி ஜெயலக்சுமி சத்தியமூர்த்தி
தோற்றம் : 18 பெப்ரவரி 1945 — மறைவு : 8 ஏப்ரல் 2018

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயலக்சுமி சத்தியமூர்த்தி அவர்கள் 08-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா அன்னபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சபாரத்தினம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சத்தியமூர்த்தி(ஓவசியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சசிகலா(கனடா), சசிதரன்(நோர்வே), ஜெயகலா(பபி- கனடா), ஜெயதரன்(குட்டி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தவமணிதேவி(சிங்கப்பூர்), காலஞ்சென்ற கந்தவேள் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

ஸ்ரீகரன், தர்ஷினி, தர்மராஜ், தர்ஷிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கிருஷ்ணமூர்த்தி, கிருபாமூர்த்தி மற்றும் சத்தியேஸ்வரி, சத்தியபகவதி, சத்தியராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தர்ஷினி, கிஷாயினி, கிஷாந், திவாகரன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

கலைவாணி, கஜன் ஆகியோரின் அன்பு மாமியும்,

லக்‌ஷன், அஸ்வினா, சரோன், எம்மா, சாரா, சோபியா, ஜெசிக்கா, தர்மிதா, டியானா, டிரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Ronja அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 11/04/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 12/04/2018, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:வியாழக்கிழமை 12/04/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:வியாழக்கிழமை 12/04/2018, 11:30 மு.ப
முகவரி:Highland Hills Funeral Home & Cemetery, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சசி — கனடா
தொலைபேசி:+14167161121
பபி — கனடா
செல்லிடப்பேசி:+16472950533
சசிதரன் — நோர்வே
செல்லிடப்பேசி:+4741221593
ஜெயா(குட்டி) — கனடா
தொலைபேசி:+14167231603
Loading..
Share/Save/Bookmark