திருமதி பொன்னுத்துரை பூரணம்
தோற்றம் : 1 சனவரி 1935 — மறைவு : 5 ஏப்ரல் 2018

யாழ். புத்தூர் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Geneva வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை பூரணம் அவர்கள் 05-04-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தர் நாகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், முருகர் வைரவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

பரமேஸ்வரன்(கனடா), பரமானந்தம்(ஜெர்மனி), பத்மாதேவி(ஜெர்மனி), சிறிகந்தராஜா(ஜெர்மனி), ஜெயரூபராணி(பிரான்ஸ்), சூரியகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தங்கம்மா, ராசமணி, தியாகராஜா, மனோன்மணி, சகுந்தலா, தெய்வம், காலஞ்சென்றவர்களான ஈஸ்வரி, தர்மலிங்கம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கலாதேவி(கனடா), லஷ்சுமி(ஜெர்மனி), அன்னலிங்கம்(ஜெர்மனி), மாலினி(ஜெர்மனி), சசிதரன்(பிரான்ஸ்), நந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செம்பகம், அப்புத்துரை, அரியகுட்டி, மாணிக்கம், சின்னத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கஜிதா(கனடா), சாயிராம், சாயித்தியா(ஜெர்மனி), சுகனியா, சுஜாதா(ஜெர்மனி), அஜித்தன், யுவிந்தன், கஜிந்தன்(ஜெர்மனி), ஆரணி, லக்‌ஷ்சியா, மயூரி(பிரான்ஸ்), அபிராம், அனோஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜதிக்கா, ஜவின், ஜனுஷ்கா(கனடா), அனோஜிக்கா, வினோஜிக்கா, கஜன்(ஜெர்மனி), ரிஷானா, ரிஷாந்(ஜெர்மனி), சஞ்சனா, அனுசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 10/04/2018, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Crématoire et Centre Funéraire St-Georges, Chemin de la Bâtie 13, 1213 Genève, Switzerland.
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 11/04/2018, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Crématoire et Centre Funéraire St-Georges, Chemin de la Bâtie 13, 1213 Genève, Switzerland
தகனம்
திகதி:வியாழக்கிழமை 12/04/2018, 01:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Crématoire et Centre Funéraire St-Georges, Chemin de la Bâtie 13, 1213 Genève, Switzerland.
தொடர்புகளுக்கு
சூரி(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41766166812
சூரி(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33954985812
பரமேஸ்வரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16478948810
ஆனந்தம்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி:+492571589933
சிறி(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி:+492566503005
பத்மா — ஜெர்மனி
தொலைபேசி:+492597691395
ஜெயா — பிரான்ஸ்
தொலைபேசி:+33984255544
Loading..
Share/Save/Bookmark