திரு காசி மகேந்திரன்
தோற்றம் : 14 யூலை 1948 — மறைவு : 7 ஏப்ரல் 2018
கண்ணீர் அஞ்சலி
காசி மகேந்திரன்
பிரிவின் வலி

யாழ். உடுப்பிட்டி ஆதியாமலையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி கருணாநிதி சன சமூக நிலையத்தை வசிப்பிடமாகவும் கொண்ட காசி மகேந்திரன் அவர்கள் 07-04-2018 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காசியார் ராமி தம்பதிகளின் அன்பு மகனும், அம்மினி சிவப்பி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சூரியகாந்தன், சூரியமூர்த்தி, சூரியகுமார், சூரியதாஸ், சூரியபிரபு, சூரியகாந்தினி, சூரியவாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வசந்தா, நிஷாந்தினி, சுஜாதா, லாவன்யா, அஜந்தா, அஜய் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகேஸ்வரி, திருப்பதி, சவுந்தலை, வெள்ளையன், சித்திரவேல், தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானபாக்கியம், சிவக்கொழுந்தர், பவளக்கொடி, தணிகாசலம்- ரூபலட்சுமி, நேசமலர்- தம்பிப்பிள்ளை, நிர்வாசலம்- மகாலட்சுமி, பால்கடல்- அன்புக்கரசி, ஜெயமலர்- யோகதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மஞ்சுளா, தட்சணாமூர்த்தி(மோகன்), தவராசா, வதனி, விமல், பவானி, ஜீவா, ரமேஸ், அம்மன், றதீஸ், தேவராசா- தவமலர், றஞ்சி, லதா, தயா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வேனுஜன், தர்ஷா, சிமித்திஷா, நிவிடா, ரிஷாந்தினி, ரித்திஷா, அவந்தியா, தினிசிரி, தாருநிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஜெயவர்த்தினி, ஜெயாகரன், டினோஸ், பாமினி, நிரோஜன், ரொபிஸ், நிறோஞ் ஆகியோரின் அன்புப் பாட்டனும்,

ஜெனிஷா றெக்‌ஷன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-04-2018 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
தட்சணாமூர்த்தி(மோகன்) குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94779542705
- — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33781783522
Loading..
Share/Save/Bookmark