திருமதி ராஜலட்சுமி ராசநாயகம்
தோற்றம் : 31 ஓகஸ்ட் 1947 — மறைவு : 9 பெப்ரவரி 2018

யாழ். கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜலட்சுமி ராசநாயகம் அவர்கள் 09-02-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வாரித்தம்பி முருகேசு தம்பதிகளின் மகளும், திரு. திருமதி சின்னத்துரை தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற இராசநாயகம் அவர்களின் மனைவியும்,

இளங்கோ, ரமணி, காண்டிபன், செந்தூரச்செல்வி ஆகியோரின் தாயாரும்,

காலஞ்சென்ற நல்லம்மா, அன்னம்மா, திருநாவுக்கரசு, செல்லம்மா ஆகியோரின் சகோதரியும்,

அன்னலிங்கம், தயாழினி, சின்னத்துரை, சுபாஜினி ஆகியோரின் மாமியாரும்,

மனோகரன், ஜெகதாம்பிகை, ரவிகரன், அமுதா ஆகியோரின் சிறியதாயாரும்,

நிவேதன், நிஷாந்தன், நிதுசா, நிதுஷான், அன்னிகா ஆகியோரின் அம்மம்மாவும்,

அபினேஷா, ஐயனீஷா, கிறிஷ்னீஷா ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 14-02-2018 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை Soma - Kapell, Sandnesveien 307, 4312 Sandnes, Norway எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகள் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447766060842
மகள் — நோர்வே
செல்லிடப்பேசி:+4748027982
மகன் — கனடா
தொலைபேசி:+14165087236
மகன் — இலங்கை
செல்லிடப்பேசி:+9476061414
Loading..
Share/Save/Bookmark