திருமதி கிறேஸ் அரியநாயகம் அகஸ்ரின்
(ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை- சாந்த இசிதோர் பாடசாலை, ஏழாலை)
தோற்றம் : 22 செப்ரெம்பர் 1931 — மறைவு : 8 பெப்ரவரி 2018

யாழ். சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட கிறேஸ் அரியநாயகம் அகஸ்ரின் அவர்கள் 08-02-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஜோன்பிள்ளை தம்பதிகளின் ஆசை மகளும், திரு. திருமதி அகஸ்ரின் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ரோமுவோல்ட் யேசுநாதன் அகஸ்ரின் அவர்களின் அன்பு மனைவியும்,

ரெனி, பேட்டி, தர்சினி, சாந்தினி, கேஷினி, சுபாஷினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிளசம், ரெபேகா, காலஞ்சென்ற பீற்றர், தேவா, யூகோ ஆகியோரின் அன்பு மாமியும்,

டிலான், ஜெகான், ஸ்ரெபனி, நற்றவி, அல்பிறட், அன்று ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

டெக்லன், கேற்லின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 16/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 737 Dundas St.East Mississauga Ontario, Canada
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 17/02/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 737 Dundas St.East Mississauga Ontario, Canada
இறுதி ஆராதனை
திகதி:சனிக்கிழமை 17/02/2018, 01:00 பி.ப
முகவரி:St Joseph Church, 5440 Durie Rd, Mississauga, ON L5M 2J5, Canada
நல்லடக்கம்
திகதி:சனிக்கிழமை 17/02/2018
முகவரி:Assumption Catholic Cemetery, 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada
தொடர்புகளுக்கு
ரெனி — கனடா
தொலைபேசி:+19058179972
கேஷினி — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி:+14082818078