திரு வேலுப்பிள்ளை சந்திரராசா
பிறப்பு : 28 ஒக்ரோபர் 1949 — இறப்பு : 10 பெப்ரவரி 2018

யாழ். சுன்னாகம் கடவைப்புலத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் புகையிரதநிலைய வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சந்திரராசா அவர்கள் 10-02-2018 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும்,

நவநீதன்(முகமட் நஜாத்- லண்டன்), நளாயினி(சுவிஸ்), நந்தினி(இலங்கை), நவஜீவன்(லண்டன்), நவராஜ்(இலங்கை), நளினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஹம்சுன் மிர்சனா(லண்டன்), சிவராசா(சுவிஸ்), சிந்துஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தவமணிதேவி, காலஞ்சென்ற பத்மநாதன், ஈஸ்வரன்(நோர்வே), ரஞ்சினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜாகித்(லண்டன்), பா(F)கித்(லண்டன்), றாகித்(லண்டன்), நிதுஷிகா(சுவிஸ்), திருஷிகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-02-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சந்திரவதனா(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி:+94766455519
நவராஜ் — இலங்கை
செல்லிடப்பேசி:+94772227725
சிவராசா(மருமகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41796347419
நவநீதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447463723507
நவஜீவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447515282731
Loading..
Share/Save/Bookmark