திரு பிரான்சிஸ் மிக்கேல்
(அழகு)
தோற்றம் : 15 யூலை 1947 — மறைவு : 11 பெப்ரவரி 2018

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் மிக்கேல் அவர்கள் 11-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நித்தி இளைப்பாறுதல் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மிக்கேல் எஸ்வேனிக்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, திருச்செல்வம், வேதநாயகம், ஜெயமணி மற்றும் அருள்தாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது அதனைத்தொடர்ந்து 13-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் புனித அந்தோனியார் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு வல்லை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
றோய்(மருமகன்)
தொடர்புகளுக்கு
அருள்தாஸ்(சின்னத்துரை) — இலங்கை
செல்லிடப்பேசி:+94765649605
சுஜிதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447482321517
Loading..
Share/Save/Bookmark