திருமதி சீவரத்தினம் பத்மாவதியம்மா
பிறப்பு : 9 மார்ச் 1939 — இறப்பு : 10 பெப்ரவரி 2018

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சீவரத்தினம் பத்மாவதியம்மா அவர்கள் 10-02-2018 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்வரத்தினம் தம்பதிகளின் மூத்த மகளும்,

காலஞ்சென்ற சீவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

கலைதேவி, கலைச்செல்வன்(ஜெர்மனி), கலைரதி(கொழும்பு), காலஞ்சென்ற கலைஜீவன், கலைவாணி(ஜெர்மனி), காலஞ்சென்ற கலைமாறன், கலைச்செல்வி(ஜெர்மனி), கலைவாணன்(சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் கரைச்சி), கலைநிதி(பிரான்ஸ்), கலைமகள்(பிரான்ஸ்), கலைஅமுதா(முகாமைத்துவ உதவியாளர், கிளிநொச்சி பொது வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவஞானசுந்தரம்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியர்), பத்மாதேவி(ஜெர்மனி), ஆறுமுகதாசன்(கொழும்பு), கோகுலசிங்கம்(ஜெர்மனி), புளோறினா(லண்டன்), அல்பிரட் சந்திரகுமார்(ஜெர்மனி), யோகேஸ்வரி(மாவட்டச் செயலகம்- கிளிநொச்சி), சிவராசன்(பிரான்ஸ்), கண்ணன்(பிரான்ஸ்), நிமலன்(ஆசிரியர்- கிளிநொச்சி மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நாகலட்சுமி, கதிரமலை, தவராசா, சொக்கலிங்கம்(பிரான்ஸ்), சின்னராசா, வில்வராணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற நாகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவசெளமியா, ஜெயகாந், சிவசொரூபன், சிவபாஸ்கர், சிவசெளகார்த்திகா, ஜீவிதன், ஜீவர்ணிக்கா, தனஞ்சயன், பைரவி, ஜீவான்ஜயன், ஸ்ரீவிஷ்னுஜா, ஜீவந்தன், விதுசன், ஜனுஷா, அபிநயா, யூட்ஜீவின், இவோனா, ஜீவநிதன், ஜீவர்ஷா, சிவானுஷா, சிவஜீவன், சிவாஞ்சன், சிவநிதன், ஜீவந்தனா, சகானா, பாவனா, கோகுலன், ஜீவநிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அஷ்விகா, அனஞ்ஜெயன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கிளிநொச்சி கனகபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிளிநொச்சி கந்தன்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வாணன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94773506236
அமுதா — இலங்கை
செல்லிடப்பேசி:+94750636337
சிவா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447930530406
ரூபன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447463174004
கலைச்செல்வன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+494718096739
ரொபின்சன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+494715010015
கலைவாணி — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+494719269987
அரசி — பிரான்ஸ்
தொலைபேசி:+33148350618
Loading..
Share/Save/Bookmark