திரு செல்லையா பாலகிருஷ்ணசாமி
பிறப்பு : 12 பெப்ரவரி 1925 — இறப்பு : 9 பெப்ரவரி 2018

யாழ். பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பாலகிருஷ்ணசாமி அவர்கள் 09-02-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

யசோதாதேவி, சூரியகுமார், காலஞ்சென்ற நிர்மலாதேவி, விஜயகுமார், ஜெயந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேஸ்வரி நடராஜா, சிவபாக்கியம் நமச்சிவாயம், காலஞ்சென்ற செல்லையா கோபாலசாமி, செல்லையா பழனிசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Highland Funeral Home, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 12/02/2018, 04:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி:Highland Funeral Home, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
தொடர்புகளுக்கு
விஜயகுமார் — கனடா
தொலைபேசி:+14162413410
செல்லிடப்பேசி:+14169926117
Loading..
Share/Save/Bookmark