திருமதி அன்னலட்சுமி பெரியபிள்ளை
தோற்றம் : 6 ஓகஸ்ட் 1920 — மறைவு : 7 பெப்ரவரி 2018

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி பெரியபிள்ளை அவர்கள் 07-02-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பெரியபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

அருந்தவநாதன், வதனலோஜினி, லலிதலோஜினி, சிறிதவநாதன், குலதவநாதன், சர்வலோஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 10/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 10:30 மு.ப — 02:00 பி.ப
முகவரி:St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada.
தொடர்புகளுக்கு
சிறி — கனடா
தொலைபேசி:+14162664264
செல்லிடப்பேசி:+14168182050
Loading..
Share/Save/Bookmark