திருமதி நேசம்மா பாலசுப்பிரமணியம்
தோற்றம் : 23 செப்ரெம்பர் 1919 — மறைவு : 7 பெப்ரவரி 2018

யாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நேசம்மா பாலசுப்பிரமணியம் அவர்கள் 07-02-2018 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

ராதாகிருஸ்ணன்(கனடா), பாஸ்கரன்(இலங்கை), நாகேஸ்வரி(கனடா), மகேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம்மா, செல்வராசா, நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தேவராஜா மற்றும் இரத்தினம்மா(கனடா), தர்மசுந்தரி(இலங்கை), சியாமளா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கங்கா பாலமுருகன் தம்பதிகளின் அன்பு அம்மம்மாவும்,

மயூரன் சஜி, செந்தூரன் ராஜி, ஆரணி பிறேம்ஆனந், சங்கீதா, அபிராமி Luke, சிவகாமி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

அம்பிகா, கார்த்திக், அபினேஸ், சாய்பிரிதி, உமா, நிலவன், அர்ச்னுன், வினோத், அஸ்சிக்கா, ஒபிஸ்சன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 10/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada.
கிரியை
திகதி:திங்கட்கிழமை 12/02/2018, 12:30 பி.ப — 02:30 பி.ப
முகவரி:Saint James Cemetery, 635 Parliament St, Toronto, ON M4X 1R1, Canada.
தொடர்புகளுக்கு
ராதாகிருஸ்ணன் — கனடா
தொலைபேசி:+14164544677
நாகேஸ்வரி — கனடா
தொலைபேசி:+14166164954
கங்கா — கனடா
தொலைபேசி:+14166489262
Loading..
Share/Save/Bookmark