திரு பொன்னம்பலம் முருகேசம்பிள்ளை
(ஓய்வுபெற்ற DIT- SriLanka Telecom)
பிறப்பு : 27 ஓகஸ்ட் 1929 — இறப்பு : 7 பெப்ரவரி 2018

யாழ். காரைநகர் களபூமி கொம்பாவோடையைப் பிறப்பிடமாகவும், கலட்டி சீனியர் லேனை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் முருகேசம்பிள்ளை அவர்கள் 07-02-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை தங்கம்மா(Banker) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராசமணி(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,

நிர்மலா, ரோகினி, லோகேஸ்வரி, காலஞ்சென்ற கோமதி, சாந்தி(நோர்வே), தவமணி(பிரான்ஸ்), சோதி, நரேந்திரன்(லண்டன்), முருகானந்தன்(ஜெர்மனி), காலஞ்சென்ற சரவணபவன், சுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வரட்ணம், பரமசாமி(பராசு), மகேந்திரன், ரவீந்திரன்(ஜெர்மனி), தவேந்திரன்(நோர்வே), ஸ்ரீஸ்கந்தராஜா(பிரான்ஸ்), பாலசுப்பிரமணியம்(கட்டார்), சாந்தகுமாரி(லண்டன்), ஹேமலதா(ஜெர்மனி), ஷிஷாந்தனி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, கிருஸ்ணப்பிள்ளை மற்றும் இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கந்தையா, இலக்சுமி, காலஞ்சென்றவர்களான தம்பிபிள்ளை, கமலாதேவி மற்றும் கணேசமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கனகசபை, மகாலக்‌ஷ்மி ஆகியோரின் அன்புச் சகலனும்,

தர்சினி, நிசாந்தி, மயூரதி(லண்டன்), பவித்ரா(லண்டன்), கார்த்திகா(கனடா), அஜந்தன், சுதர்சன்(சிங்கப்பூர்), யசோதினி, லயவாணி, அபிராமி(நோர்வே), நிரோசன்(பிரான்ஸ்), நிருஜா(பிரான்ஸ்), தேவப்பிரியன், ஹேஜன், அகல்யா, வித்யாகர்(லண்டன்), நர்மதி(லண்டன்), ராகவன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஹர்சன், கல்யாணி, திலக்‌ஷனா, நிஹேஷ்(லண்டன்), ஸ்ரீஅபிநயா(லண்டன்), சேயோன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 56, சீனியர் லேன்,
கலட்டி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுப்பிரமணியம்(மகன்) — இலங்கை
தொலைபேசி:+94212223816
செல்லிடப்பேசி:+94777915278
முருகானந்தன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி:+492117213650
நரேந்திரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447941284532
தவமணி(மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33148270499
சாந்தி(மகள்) — நோர்வே
தொலைபேசி:+4722269821
Loading..
Share/Save/Bookmark