திரு கந்தசாமி மதிதரன்
மலர்வு : 13 மார்ச் 1967 — உதிர்வு : 6 பெப்ரவரி 2018

யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி மதிதரன் அவர்கள் 06-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, அழகேஸ்வரி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை, மெற்றலின் தம்பதிகளின் மருமகனும்,

மேரி திரேசா(Mary) அவர்களின் கணவரும்,

பியூலா(Beulah) அவர்களின் தந்தையும்,

கயசிந்தா(சுதுமலை), பகீதரன்(கனடா) ஆகியோரின் சகோதரரும்,

புனிதா, பெர்ணாண்டோ, மேரி றோஸ், சூசைநாதன், டோறஸ், டெலாஸ், ரூபி- யோசப்பீற்றர், பவுலஸ்- மாகிறேற், விக்ரர்- பவானி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 08/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
இறுதி ஆராதனை
திகதி:வெள்ளிக்கிழமை 09/02/2018, 09:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
நல்லடக்கம்
திகதி:வெள்ளிக்கிழமை 09/02/2018, 11:00 மு.ப
முகவரி:Christ the King Catholic Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
மேரி திரேசா(மனைவி) — கனடா
தொலைபேசி:+14162844552
பகீதரன்(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி:+16472912190
யோசப்பீற்றர்(மைத்துனர்) — கனடா
தொலைபேசி:+14167220018
பவுலஸ்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி:+16476244707
Loading..
Share/Save/Bookmark