திரு சடையர் நடராஜா
(முன்னாள் இலங்கை வங்கி உத்தியோகத்தர், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலய ஸ்தாபகர்- கிளானை)
பிறப்பு : 19 நவம்பர் 1949 — இறப்பு : 8 பெப்ரவரி 2018

யாழ். அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சடையர் நடராஜா அவர்கள் 08-02-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சடையர், செல்லம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற மாணிக்கம், இராசம்மா தம்பதிகளின் மருமகனும்,

புஷ்பராணி அவர்களின் கணவரும்,

காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் பெறாமகனும்,

காலஞ்சென்ற வல்லிபுரம் அவர்களின் மருமகனும்,

நாகேந்திரன், தேவராஜன், சிவமலர், ஜெயமலர், புஷ்பமலர் ஆகியோரின் சகோதரரும்,

இராசமணி, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற தங்கவேலு, பாலச்சந்திரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இரத்தினகிரி, அல்வாய் தெற்கு, கிளானை எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் அல்வாய் பங்கு வேம்படி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் — இலங்கை
செல்லிடப்பேசி:+94770236245
Loading..
Share/Save/Bookmark