திருமதி தாமோதரம்பிள்ளை சிவக்கொழுந்து
தோற்றம் : 26 யூலை 1927 — மறைவு : 8 பெப்ரவரி 2018

யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை சிவக்கொழுந்து அவர்கள் 08-02-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வநாதர் சுகாமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

பாலகிருஷ்ணன்(பிரான்ஸ்), தங்கராஜா(பொன்னாலை), நாகராஜா(பேபி - கொழும்பு), கோகுலமணி(ராதா- பொன்னாலை), செல்வராஜா(செல்வம்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லப்பா(இளைப்பாறிய தலைமை ஆசிரியர்), இராமலிங்கம், தம்பு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தனலக்ஷ்மி(பிரான்ஸ்), விமலாதேவி(பொன்னாலை), சுசிலா(கொழும்பு), சிவசுந்தரம்(பொன்னாலை), தேன்மொழி(ராசா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

றஜனி(றஜி- ஜெர்மனி), செந்தில்குமரன்(செந்தில்- பிரான்ஸ்), லதா(திண்ணவேலி), கண்ணதாசன்(கண்ணா), பிரதீபன்(தீபன்), மதுரா(பொன்னாலை), முகுந்தன்(கட்டார்), கோகுலன்(கொழும்பு), சிவரூபன்(ரூபன்- லண்டன்), சிவதர்ஷன்(ப்ரின்ஸ்- பொன்னாலை), நிலானி நிரூஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

விதுஜன், மிதுஷன், தக்‌ஷன்யா, மிதேஷ், டனிஹா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2018 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொன்னாலை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவசுந்தரம் — இலங்கை
செல்லிடப்பேசி:+94756065505
பாலகிருஷ்ணன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33143865735
செல்வராஜா — பிரான்ஸ்
தொலைபேசி:+33148968847
Loading..
Share/Save/Bookmark