திருமதி ஆசீர்வாதம்பிள்ளை லில்லி அக்னஸ்
பிறப்பு : 6 பெப்ரவரி 1947 — இறப்பு : 7 பெப்ரவரி 2018

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு செல்வபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம்பிள்ளை லில்லி அக்னஸ் அவர்கள் 07-02-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செலஸ் ரீன் இன்னேசிக்கம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், மரியநாயகம் யோசேப்பின் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஆசீர்வாதம்பிள்ளை(முத்தையா- ஓய்வுபெற்ற வெளிக்கள உத்தியோகத்தர் நீதிமன்றம், முல்லைத்தீவு) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயக்குமார்(ஆசிரியர்- அறபா மகாவித்தியாலயம், வவுனியா), ஜெயறஞ்சினி(ஆசிரியை- றோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலை, முல்லைத்தீவு), அருட்தந்தை புனிதகுமார்(பங்குத்தந்தை- மல்வம் உடுவில்), டொறின் சாந்தினி(சாந்தா- மன்னார்), ஜோன்சன் தேவகுமார்(பிரித்தானியா), கொன்சன் அருட்குமார்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செபமாலைநாயகி(இந்தியா), வலன்ரைன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஆன்ஸ் றஜினி(ஆசிரியை- இராசேந்திரகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, வவுனியா ), ஜேசுராஜா(அலுவலக பணியாளர்- முல்லைத்தீவு மகாவித்தியாலயம்), ஜேசுதாசன் றோச்(மாவட்ட நீதிமன்றம்- மன்னார்), ஆன் ஜான்சியா(றூபா- பிரித்தானியா), வினோஜினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டனிஷியன், கிஷோஜியா, மரிய சயோன், ஆன் டிபோறிகா, லுக்சன்(பிரித்தானியா), பியூஸ்ரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இரங்கல் திருப்பலி 10-02-2018 சனிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் புனித யூதாதேயு ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் உண்ணாப்பிலவு சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயக்குமார் — இலங்கை
செல்லிடப்பேசி:+94752629169
ரஞ்சினி — இலங்கை
செல்லிடப்பேசி:+94777686967
அருட்தந்தை புனிதகுமார் — இலங்கை
செல்லிடப்பேசி:+94774525802
சாந்தா — இலங்கை
செல்லிடப்பேசி:+94752618974
ஜோன்சன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447854884339
கொன்சன்(கிளி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447450297772
Loading..
Share/Save/Bookmark