திரு மார்க்கண்டேயர் சதாசிவம்
(அதிபர்- மார்க் கல்வி நிலையம்)
பிறப்பு : 12 ஓகஸ்ட் 1933 — இறப்பு : 6 பெப்ரவரி 2018

யாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, நைஜீரியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டேயர் சதாசிவம் அவர்கள் 06-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, நேசமணி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஞ்சன், மோகன், பாரதி, யுவா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெகநாதன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான கனகரட்ணம்(மலேசியா), செல்லமுத்து(இலங்கை), சீனிவாசகம்(இலங்கை), பூலோகசிங்கம்(மலேசியா), குமாரசிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானி, தர்ஷினி, ஆத்மி, ஜெய் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாயகி, அரன், டிலன், டரன், ஆஷா, அக்‌ஷயன், சித்தாரா, லீலா ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 12/02/2018, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 12/02/2018, 09:00 மு.ப — 10:45 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 12/02/2018, 11:15 மு.ப — 11:45 மு.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
ரஞ்சன் — கனடா
தொலைபேசி:+14167161293
மோகன் — கனடா
தொலைபேசி:+14164505027
பாரதி — கனடா
தொலைபேசி:+14168173655
யுவா — கனடா
தொலைபேசி:+14169393425
சிவகுருநாதன் — இலங்கை
தொலைபேசி:+94212211919
Loading..
Share/Save/Bookmark