திரு மார்க்கண்டு சயேந்திரன்
பிறப்பு : 21 நவம்பர் 1960 — இறப்பு : 6 சனவரி 2018

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சயேந்திரன் அவர்கள் 06-01-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, நாகரத்தினம்(கனடா) தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம், சரஸ்வதி(கனடா) தம்பதிகளின் ஆசை மருமகனும்,

ஞானேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நிவேகா, கீர்த்தனா, சப்தனா ஆகியோரின் அருமைத் தந்தையும்,

சந்திரசேகரம்(இலங்கை), இராஜேஸ்வரி(கனடா), தனபாலன்(இலங்கை), தேவபாலன்(கனடா), விஜயலட்சுமி(கனடா), யோகேஸ்வரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுப்பிரமணியம்(கனடா), இராசலிங்கம்(கனடா), விக்னேஸ்வரமூர்த்தி(கனடா), ஞானமூர்த்தி(இலங்கை), கணேசமூர்த்தி(இங்கிலாந்து), சுந்தரமூர்த்தி(கனடா), சந்திரமூர்த்தி(சுவிஸ்), நிர்மலாதேவி(இலங்கை), நகுலாம்பிகை(இலங்கை), தர்மாம்பிகை(கனடா), சுனிதா(அவுஸ்திரேலியா), மங்களேஸ்வரி(இத்தாலி), தவனேஸ்வரி(கனடா), சிவனேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யோகேஸ்வரி(கனடா), நவரத்தினராசா(இத்தாலி), தயாநிதி(இலங்கை), பாகீஸ்வரி(இங்கிலாந்து), காலஞ்சென்ற ஸ்ரீஸ்காந்தராஜா(சிறி, கனடா), ஜெயரூபி(கனடா), கோமதி(சுவிஸ்), பிரபாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமைச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 09/01/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 10/01/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி:புதன்கிழமை 10/01/2018, 11:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி:புதன்கிழமை 10/01/2018, 02:00 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
ஞானேஸ்வரி சயேந்திரன்(மனைவி) — கனடா
தொலைபேசி:+14162899949
செல்லிடப்பேசி:+16472865414
தேவபாலன் மார்க்கண்டு(சகோதரன்) — கனடா
தொலைபேசி:+14165289961
சுப்பிரமணியம் சின்னத்தம்பி(மைத்துனர்) — கனடா
தொலைபேசி:+14165676266
Loading..
Share/Save/Bookmark