திருமதி திரேசாறோகினி இராமநாதன்
மலர்வு : 5 யூலை 1961 — உதிர்வு : 6 சனவரி 2018
கிளிநொச்சி வட்டக்கச்சி ஆறுமுகம் வீதியைப் பிறப்பிடமாகவும், வவுனியா கூமாங்குளம் தனிநாயகம் வீதியை வதிவிடமாகவும் கொண்ட திரேசாறோகினி இராமநாதன் அவர்கள் 06-01-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வரத்தினம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற காசிநாதப்பிள்ளை, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராமநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

கலைவாணி(கனடா), தனலக்சுமி(வவுனியா), கெளரி(வவுனியா), கண்ணதாசன்(கனடா), கஜனி(வவுனியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மயில்வாகனம், பூமணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

நிஷாந்தன்(கனடா), உமாகரன்(லண்டன்), றமேஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சகுந்தலாதேவி, நவரத்தினம், பகவதிப்பிள்ளை, இரத்தினாம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லதுஸ், பவிஸ், லுக்‌ஷன், தீபிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா நெளுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராமநாதன்(கணவர்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94774129119
கண்ணதாசன்(மகன்) — கனடா
தொலைபேசி:+16477726657
உமாகரன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447405033287
றமேஸ்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33751583404
Loading..
Share/Save/Bookmark