திரு கந்தையா துரைராஜா
(S.K.T. Raja- இலங்கை மின்சாரசபை)
பிறப்பு : 10 ஒக்ரோபர் 1942 — இறப்பு : 29 டிசெம்பர் 2017

யாழ். நல்லூர் கச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா துரைராஜா அவர்கள் 29-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான  கந்தையா லட்சுமி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா கண்மணி தம்பதிகளின் மருமகனும்,

வல்லாம்பிகை அவர்களின் கணவரும்,

பாக்கியம், மகாலட்சுமி ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா, குணசிங்கம், சதாசிவம், செல்லத்துரை, முத்தையா மற்றும் தங்கலட்சுமி, நாதன் ஆகியோரின் மைத்துனரும்,

மருமக்களின் மாமாவும்,

பெறாமக்களின் பெரியப்பாவும்,

பேரப்பிள்ளைகளின் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:புதன்கிழமை 10/01/2018, 08:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Rilling & Partner der Bestattungsdienst Tübingen, Handwerkerpark 5, 72070 Tübingen, Germany.
தொடர்புகளுக்கு
மனைவி — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+497071253552
விமல் — ஜெர்மனி
தொலைபேசி:+4917684427303
Loading..
Share/Save/Bookmark