திருமதி சிவபாக்கியம் செல்லத்துரை
(தவமணி)
பிறப்பு : 1 ஒக்ரோபர் 1931 — இறப்பு : 3 டிசெம்பர் 2017

யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் செல்லத்துரை அவர்கள் 03-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரவாகு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரேசு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,

செல்வானந்தன்(ஜெர்மனி), இளங்குமரன்(கனடா), கரிகரன்(அரன் - கனடா), பாஸ்கரன்(செட்டி- டென்மார்க்), சுதாகரன்(ஜெர்மனி), பிரபாகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தனலெட்சுமி, சகுந்தலாதேவி(குஞ்சுக்கிளி), இராசரெத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குகனேஸ்வரி(ஜெர்மனி), யசோதா(கனடா), கலைச்செல்வி(லண்டன்), ஜானகி(ஜெர்மனி), பத்மநந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம், நல்லையா, நாகரெத்தினம், இராசமணி, தம்பாப்பிள்ளை, நடராசா, பொன்னுத்துரை மற்றும் செல்லம்மா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான நல்லையா, இராஜேஸ்வரி, வாலாம்பிகை, மங்களேஸ்வரி, நவரெத்தினம் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

ஆரணி, விஜய், தாரணி, சுஜேன், நாரணி, பாமிலா, டானியலா, சாயிராம், கிரிசாந், சாருகா, அபிசாந், சுலக்சன், கபிலன், அபிசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 10/12/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 12/12/2017, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:செவ்வாய்க்கிழமை 12/12/2017, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:செவ்வாய்க்கிழமை 12/12/2017, 11:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
செல்வானந்தன் — ஜெர்மனி
தொலைபேசி:+4923233998410
இளங்கோ — கனடா
தொலைபேசி:+14162998756
செல்லிடப்பேசி:+16477123509
பாஸ்கரன் — டென்மார்க்
தொலைபேசி:+4553859005
சுதா — ஜெர்மனி
தொலைபேசி:+492323945492
பிரபா — கனடா
தொலைபேசி:+14169983536
ஜெயபாலன்(குழந்தை) — இலங்கை
தொலைபேசி:+94212223752
Loading..
Share/Save/Bookmark