திரு சின்னப்பு தம்பிஐயா
(புஸ்பா குருப் கட்டிட ஒப்பந்தக்காரர்)
பிறப்பு : 27 யூலை 1948 — இறப்பு : 2 டிசெம்பர் 2017

யாழ். சுன்னாகம் மயிலனியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு தம்பிஐயா அவர்கள் 02-12-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு(கட்டிட ஒப்பந்தக்காரர்) கிளையப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலாயுதம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பலீலா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பிரதீபா(இலங்கை), உமாஷங்கர்(லண்டன்), ஜெனீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குணமணி, அப்புலிங்கம், குணபாலசிங்கம், தேவி, அம்பிகா, பாலஐயா, தேசிகாவதி, இராசகுலம், தேவச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யசோகரன், பிருந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிறீரிஷ் பிறணவ் அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2017 புதன்கிழமை அன்று புஸ்பா குருப், 79 குட்செட் வீதி, கோண்டாவில், யாழ்ப்பாணம் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
உமாஷங்கர் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447477811867
ஜெனீவன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94773113405
யசோகரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94773172099
Loading..
Share/Save/Bookmark