திருமதி யோகம்மா பொன்னுச்சாமி
பிறப்பு : 6 நவம்பர் 1927 — இறப்பு : 4 டிசெம்பர் 2017

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட யோகம்மா பொன்னுச்சாமி அவர்கள் 04-12-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பொன்னுச்சாமி அவர்களின் அன்பு மனைவியும்,

சற்குணலீலாவதி, மகேஸ்வரன்(ஓய்வுபெற்ற பிரதி அதிபர்- யாழ். இந்துக்கல்லூரி, ஆசிரியர்- Angel International School, மானிப்பாய்), சறோஜினிதேவி, காலஞ்சென்ற இலட்சுமிதேவி மற்றும் சந்திராதேவி, சகுந்தலாதேவி(கனடா), ஜெமீலாதேவி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற இராசரத்தினம் மற்றும் பரமேஸ்வரி, பாலகிருஸ்ணன், காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரன், புண்ணியானந்தம் மற்றும் தர்மகுலசிங்கம்(கனடா), சுந்தரராசா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தமிழ்ச்செல்வி, அன்பரசி, வசீகரன், வனிதா, தயாநிதி, பிரதாபன், சஞ்சயன், கவிதா, இராஜசேகரன், பிரதீபா, திருக்குமரன், சஞ்சீவன், வாகீசன், புவிதரன், பரணிதரன், சஞ்சுதன், கஜாகரன், ரசிக்கா, பிரகாசன், கஜன், தனுஜா, கங்காதரன், அனுஷா, விபூசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகேஸ்வரன் — இலங்கை
தொலைபேசி:+94213205460
செல்லிடப்பேசி:+94766490062
சகுந்தலாதேவி — கனடா
தொலைபேசி:+19052012627
ஜெமீலாதேவி — கனடா
தொலைபேசி:+19054728147
Loading..
Share/Save/Bookmark