திரு சோமசுந்தரம் மனோகரதாசன்
பிறப்பு : 30 மார்ச் 1959 — இறப்பு : 1 டிசெம்பர் 2017

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் மனோகரதாசன் அவர்கள் 01-12-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பாக்கியராணி அவர்களின் அன்புக் கணவரும்,

தேவதாசன்(தாசன்- கிராம சேவையாளர்), பாக்கியதேவி(பவானி- பிரான்ஸ்), சத்தியதேவி(பாரதி), லோகேஸ்வரன்(ஈசன்), பிறேமகுமார்(அன்பன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கேதீஸ்வரராணி(இலங்கை), வன்னியசிங்கம்(பிரான்ஸ்), இந்திரன்(இலங்கை), வசந்தராணி(இலங்கை), சந்தானலட்சுமி(இலங்கை), வவா(இலங்கை), மோகன்(லண்டன்), ராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மதன், சுமி, லாவா, சுபா, குமணன், ரமணன், பிரியா, பிரயந், மிது, முரளி, முகுந்தன், பவன், ஜனனி ஆகியோரின் பெரியப்பாவும்,

பிரபு(பிரான்ஸ்), சுரோஸ்(பிரான்ஸ்), பிரதீஸ்(பிரான்ஸ்), திலீபன்(பிரான்ஸ்), சுசி(பிரான்ஸ்), ஜனனி(பிரான்ஸ்), பானுசன்(பிரான்ஸ்), லக்சன்(பிரான்ஸ்), சுலக்சன்(இலங்கை), கபின்சன்(இலங்கை), கயீபன்(இலங்கை), பபிபன்(இலங்கை), யெரோசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் பாலியாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.17,
விநாயகபுரம்,
துணுக்காய்,
முல்லைத்தீவு.

தகவல்
திலீபன்(மகன்- பிரான்ஸ்)
தொடர்புகளுக்கு
பவானி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33769393112
ஈசன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94776181928
அன்பன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94778208154
தாசன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94765490002
பாரதி — இலங்கை
செல்லிடப்பேசி:+94776739582
Loading..
Share/Save/Bookmark