திரு கணபதிப்பிள்ளை தம்பையா
தோற்றம் : 12 யூலை 1929 — மறைவு : 1 டிசெம்பர் 2017

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தம்பையா அவர்கள் 01-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சாவித்திரி(கனடா), மோகனதாஸ்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அமராவதி, சின்னம்மா, பொன்னம்மா, கார்த்திகேசு, கந்தையா, கண்ணம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவபாலன்(கனடா), நந்தினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி, நல்லதம்பி, துரையப்பா மற்றும் புஸ்பவதி் சற்குணம் மற்றும் காலஞ்சென்றவர்களான கைலாயபிள்ளை, சின்னராசா, கந்தையா, நடராசா மற்றும் மாணிக்கவாசகர்(கனடா) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கேதாரகெளரி, சற்குணம் மற்றும் யோகராணி(கனடா) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

கீர்த்தனா, பிரசாந்த்(கனடா), சாரணியா, சகானா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 03/12/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 04/12/2017, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 04/12/2017, 03:30 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
மகள் — கனடா
செல்லிடப்பேசி:+19055544591
மகன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41564509168
செல்லிடப்பேசி:+41786940436
மருமகன் — கனடா
தொலைபேசி:+16479644555
மருமகள் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41789172364
பேரன் — கனடா
தொலைபேசி:+16472812270
Loading..
Share/Save/Bookmark