திருமதி கந்தையா தங்கம்மா
அன்னை மடியில் : 30 ஒக்ரோபர் 1927 — ஆண்டவன் அடியில் : 1 டிசெம்பர் 2017

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தங்கம்மா அவர்கள் 01-12-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு குழந்தைநாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

பாலச்சந்திரன்(B.M.O), அருந்ததிதேவி, கல்விக்கரசி, Dr. விக்னேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), சிவச்சந்திரன்(சிவா), பிறேமச்சந்திரன்(அருள்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

ஜெயந்தினி, கமலநாதன், செல்வராசா, விஜயலஷ்மி, சியாமிளா, புஷ்பா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவகாமி, வள்ளியம்மை, முத்தையா, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கண்மணி, கனகம்மா, பிள்ளையினார், செல்லத்தம்பி, பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

உமாவரன், பிரணவன், ஸ்ரீமதன், புருஷோத்மன் சத்தியா, காலஞ்சென்ற திலக்குமார் மற்றும் கமலினி, ஷாலினி பாலபிரசாந், பிரசாந்தினி சுதர்ஷன், ராம்பிரகாஷ் தட்ஷாயினி, கிருஷாந்தினி ஹரிபிரசாத், வைஷ்னவ், சிந்துஜா, ஸ்ரீராம், சங்கரி, அயேசன், ஆரதி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 03/12/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 04/12/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி:திங்கட்கிழமை 04/12/2017, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி:திங்கட்கிழமை 04/12/2017, 11:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
பாலா — கனடா
தொலைபேசி:+14165736044
அருந்ததி — கனடா
தொலைபேசி:+16473457485
கல்வி — கனடா
தொலைபேசி:+14164949615
சிவா — கனடா
தொலைபேசி:+14165772336
விக்கி — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி:+13152643831
அருள் — கனடா
தொலைபேசி:+14167975520
Loading..
Share/Save/Bookmark