திரு அருட்செல்வம் இராசரத்தினம்
(ஊழியர்- Retirement Ceylon Government Railway)
மலர்வு : 18 யூலை 1944 — உதிர்வு : 30 நவம்பர் 2017

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட அருட்செல்வம் இராசரத்தினம் அவர்கள் 30-11-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம்(கணக்காளர்) அகிலாண்டநாயகி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி(ஓய்வுபெற்ற ஆசிரியர்) செபமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயராணி(வெஸ்லி கல்லூரி ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற சயணன் அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிரோண்மணி(Director of Education Department), பாலரஞ்சினி, சிறிமணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நடராஜசுந்தரம், ஏர்னஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற Dr. முத்துகுமாரசாமி, செபரட்ணம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான Dr. டானியல்(பிரித்தானியா), செல்வராணி, மலர்ராணி, தேவா ஆகியோரின் பாசமிகு மச்சானும்,

கணேசராஜா(அல்வாய்), அருந்தவம்(சுண்டுக்குழி), தேவி(பிரித்தானியா), ஜெயா(பிரித்தானியா), மேரி(அராலி), அல்ஃப்ரெட்(பிரித்தானியா), கிறேஸ்(பிரித்தானியா), மேசி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

உணா(பிரித்தானியா), டொரத்தி, காலஞ்சென்றவர்களான ஜெயசீலன்(Agriculture Officer), பாலசிங்கம்(மின்சார சபை ஊழியர்) மற்றும் மனோகரன்(இலங்கை), சூரி(பிரித்தானியா), றீட்டா(பிரித்தானியா), கௌசி(பிரித்தானியா), இந்திரன்(இலங்கை), உமா(பிரித்தானியா), Dr. ராஜூ(பிரித்தானியா), லெஸ்லி(பிரித்தானியா), கிறிஸ்ரி, சுகந்தி, சுமந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

பெறாமக்களின் அன்புப் பெரியப்பாவும்,

பெறாமக்களின் அன்புச் சித்தப்பாவும்,

மருமக்களின் அன்புத் தாய் மாமாவும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 02-12-2017 சனிக்கிழமை அன்று மு.ப 08:30 மணிதொடக்கம் பி.ப 04:30 மணிவரை எ.எஸ் றேமன்ஸ், பொரளை என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்படும் பின்னர், அதே முகவரியில் 03-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணிதொடக்கம் பி.ப 03:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து நல்லடக்க ஆராதனை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயராணி — இலங்கை
தொலைபேசி:+94112685697
சிறிமணி — இலங்கை
செல்லிடப்பேசி:+94764750874
தேவி — பிரித்தானியா
தொலைபேசி:+442086955528
கிறேஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447894387911
மேசி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447897038523
ஜெயா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447956288090
அல்ஃப்ரெட் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447468852077
கணேசராஜா — இலங்கை
செல்லிடப்பேசி:+94773630497
றோய் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447576126949
ஜெசிக்கா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447596088739
Loading..
Share/Save/Bookmark