திருமதி செல்லையா பாக்யலக்‌ஷ்மி
அன்னை மடியில் : 1 செப்ரெம்பர் 1926 — ஆண்டவன் அடியில் : 1 டிசெம்பர் 2017

யாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பாக்யலக்‌ஷ்மி அவர்கள் 01-12-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுப்ரமணியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இளையதம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நந்தகுமார், சித்ரா(லண்டன்), சுமித்ரா(லண்டன்), சந்திரா(கொழும்பு), காலஞ்சென்ற கெளரிபாகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னாவர்ணம், நாகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கலாநாயகி(லண்டன்), குலச்சந்திரன்(லண்டன்), செல்வமணி(லண்டன்), சுரேஷ்வரன்(கொழும்பு), நிரஞ்சனா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோபிநாத், ஜனநாத், கோபிகா, கேமநாத், ஜெகநாத், சஜன், பிரவீன், நிஷானி, ஜதுஷ், சரேகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜனீஷ் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சித்ரா — பிரித்தானியா
தொலைபேசி:+442084727660
சுமித்ரா — பிரித்தானியா
தொலைபேசி:+441689836335
சந்திரா — இலங்கை
தொலைபேசி:+94112388439
செல்லிடப்பேசி:+94715281752
Loading..
Share/Save/Bookmark