திருமதி கதிர்காமநாதன் இராஜேஸ்வரி
பிறப்பு : 11 நவம்பர் 1946 — இறப்பு : 12 நவம்பர் 2017

யாழ். மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமநாதன் இராஜேஸ்வரி அவர்கள் 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை(அதிபர்), உமையம்மா(ஆசிரியை) தம்பதிகளின் பாசமிகு ஏகபுதல்வியும், காலஞ்சென்றவர்களான தம்பையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பையா கதிர்காமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

நிகேதனன், கீதா, கவிதா, வனிதா, தனஞ்செயன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தயாபரன், பிரியதர்சன், நீருஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான Dr. கணேசலிங்கம், Dr. குமாரலிங்கம் மற்றும் நடேசமூர்த்தி(மொழிபெயர்ப்பாளர்- பெல்ஜியம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பவித்திரன், பிரியா, பர்மிலா, கவிப்பிரியா, டிலக்சன், அக்‌ஷயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் வேம்பிராய் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தனஞ்சயன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94764832278
நடேசமூர்த்தி(சகோதரர்)‭‭ — பெல்ஜியம்
தொலைபேசி:+32465405222
செல்லிடப்பேசி:+32465846927
கீதா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94774002740
Loading..
Share/Save/Bookmark