திருமதி ஐயாத்துரை பராசக்தி
இறப்பு : 11 நவம்பர் 2017

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, ஏழாலை, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை பராசக்தி அவர்கள் 11-11-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சேதுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

கமலாதேவி(குணம்) அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மாமியாரும்,

சுதாஸ்கரன், சுதாஜினி, ஜெயாநந்தினி, கிருபாகரன், விமலராகினி, தர்சினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சஜீவினி, திலக்‌ஷன், கிஷாளன், டிஷானி, டேனுசா, அபினாஷ், அஜிலாஷ், ஜஸ்விகா, ஜாதவன், சனோஜன், விபிஷா, திவிஷா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமலாதேவி(மகள்) — இலங்கை
தொலைபேசி:+94244589163
சுதா — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4923184796664
சுதாஜினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+442036025390
ஜெயா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33130387985
கிருபா — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+491721630017
ராகினி — கனடா
செல்லிடப்பேசி:+14165514128
தர்சினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+441582968172
Loading..
Share/Save/Bookmark