திரு முருகேசு சரவணமுத்து
(ராசா)
மண்ணில் : 22 மார்ச் 1950 — விண்ணில் : 10 நவம்பர் 2017

யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சரவணமுத்து அவர்கள் 10-11-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைரவி ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகேஸ்வரி(ராசாத்தி- பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜஸ்ரீ(பிரான்ஸ்), ராஜகுமார்(பிரான்ஸ்), சாந்தி(பிரான்ஸ்), ஜெயந்தி(பிரான்ஸ்), தர்ஷினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜயலக்‌ஷ்மி(கனடா), ராஜலக்‌ஷ்மி(யாழ். சுழிபுரம்), தவராசா(ராமு-யாழ். சுழிபுரம்), கலியுகவரதன்(குவைத்), சோமசுந்தரம்(சோமு- லண்டன்), அன்னலெட்சுமி(யாழ். கொல்லங்கலட்டி), ராஜேந்திரம்(சதா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரதன், எமில், பிரவீனா, கருணாகரன், ராகுலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பமிலன், ஹர்சிஹா, கனிஸ்ஹா, எமிலி, எர்வின், ஜெனி, நவீனா, ரஜித், அஷ்மி, அக்‌ஷன், ருதீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராசாத்தி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33148022918
குமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33623394320
ஸ்ரீ — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33635503702
சோமு — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447727032386
சதா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33668354729
அன்னம் — இலங்கை
செல்லிடப்பேசி:+94771874767
ராகுலன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33605666415
பரதன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33627756348
குணம் — இலங்கை
செல்லிடப்பேசி:+94778446071
கண்ணா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+3310034084
சாந்தி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33783172056
விஜயா — கனடா
தொலைபேசி:+19052829107
வரதன் — குவைத்
செல்லிடப்பேசி:+96550842099
Loading..
Share/Save/Bookmark