திரு துரைசிங்கம் ரூபசிங்கம்
பிறப்பு : 10 டிசெம்பர் 1960 — இறப்பு : 9 நவம்பர் 2017

யாழ். ஆனைக்கோட்டை குருசு மதவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் ரூபசிங்கம் அவர்கள் 09-11-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், செல்வமணி தம்பதிகளின் அன்பு மகனும், மயிலு றுக்குமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இன்பரூபி அவர்களின் பாசமிகு கணவரும்,

பகவத்சிங், கங்காதேவி, யமுனாதேவி, றமணிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இன்பவதனி, செல்வம், றிட்சேட், பாக்கியநாதன், இன்பராணி, உதயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருள், மல்லிகா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரமணி பாக்கியநாதன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41432339809
துரைசிங்கம் பகவத்சிங் — ஜெர்மனி
தொலைபேசி:+4920117185402
ஜமுனா றிச்சேட் — இலங்கை
தொலைபேசி:+94212213146
Loading..
Share/Save/Bookmark