திரு சரவணமுத்து கந்தசாமி
(பத்தர்- முன்னாள் வண்ணை ஸ்ரீகாமாட்சி அம்பாள் கோவில் தலைவர்)
பிறப்பு : 30 மார்ச் 1936 — இறப்பு : 9 நவம்பர் 2017

யாழ். தட்டாதெருவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து கந்தசாமி அவர்கள் 09-11-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, தங்கரத்னம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சரவணமுத்து, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற காமாட்சி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகுமாரன்(இலங்கை), சூரியகுமாரி(இலங்கை), ஜெயக்குமாரி(கனடா), தேவராணி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சடாச்சரம், விஸ்வலிங்கம், மகேஸ்வரி, தங்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மோகாம்புஜம், காலஞ்சென்ற குணேந்திரன், சுதாகரன்(கனடா), ராம்குமார்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிதர்சன், மயூரி, காலஞ்சென்ற நிறோஜன், கார்த்திகாயினி, ராமானுயன், சுவர்ணவி, அபிராம்(கனடா), ஜனுசா, அபிநயா, திபிசா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும்,

தீபக்சரன், அபிரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-11-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவகுமாரன்(மகன்) — இலங்கை
தொலைபேசி:+94212223473
ஜெயக்குமாரி(ஜெயா) — கனடா
தொலைபேசி:+14387718899
தேவராணி(தேவி) — ஜெர்மனி
தொலைபேசி:+492117886773
Loading..
Share/Save/Bookmark