திரு சின்னையா சுதாகரன்
பிறப்பு : 2 ஓகஸ்ட் 1979 — இறப்பு : 7 நவம்பர் 2017

யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சுதாகரன் அவர்கள் 07-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னையா பத்மரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,

சித்திரா, கிருபாகரன், காலஞ்சென்றவர்களான அரிகரன், சிவலோஜினி மற்றும், உதயச்செல்வி, சுதர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீதரன், சமீரா, சதீஸ், முருகதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஷேரன், றேகன், ஹனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தர்சன், ஷரோன், சகானா, மிதுன், மிதுனா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-11-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சங்கானை கரைச்சி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தந்தை — இலங்கை
செல்லிடப்பேசி:+94785200750
சிறிதரன் — கனடா
தொலைபேசி:+15148003364
சதீஸ் — கனடா
தொலைபேசி:+14389352970
செல்வி — கனடா
தொலைபேசி:+15144634501
‎முருகதாஸ் — கனடா
தொலைபேசி:+14389320849
தர்சன் — கனடா
தொலைபேசி:+14389222659