திருமதி அழகம்மா தியாகராஜா
(தங்கம்)
தோற்றம் : 29 மார்ச் 1930 — மறைவு : 8 நவம்பர் 2017

யாழ். கரம்பொன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு புதுச்செட்டித்தெரு, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அழகம்மா தியாகராஜா அவர்கள் 08-11-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

நிர்மலா(தேவி- அவுஸ்திரேலியா), சியாமளா(கனடா), பிரேமளா(பிரேமா- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், பசுபதி, மார்க்கண்டு, ரூபவதி(பூவம்), மற்றும் சிகாமணி(மணி- கனடா), அமிர்தம்(குணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பாலச்சந்திரன்(பாலன்- அவுஸ்திரேலியா), பாஸ்கரன்(பாபு- கனடா), ஞானபரன்(ஞானி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகமுத்து, அன்னலட்சுமி, தர்மலிங்கம்(வாமதேவன்), சச்சிதானந்தம், ராஜகுமாரன் பரிபூரணம்(காசுபதி), மகேஸ்வரி, பூபாலபிள்ளை, யோகம்மா(ராசு), துரைராஜா, ராஜகோபால், புனிதவதி(சரசு- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜனகன்(அவுஸ்திரேலியா), மிதிலன்(அவுஸ்திரேலியா), சியாகரன்(கனடா) ஆகியோரின் ஆசை அம்மம்மாவும் அவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 11/11/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 12/11/2017, 08:00 மு.ப — 08:30 மு.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 12/11/2017, 09:45 மு.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
சியாமளா(மகள்) — கனடா
தொலைபேசி:+19055019757
பாஸ்கரன்(மருமகன்) — கனடா
தொலைபேசி:+14168419757
நிர்மலா(மகள்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61298948486
பிரேமளா(மகள்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61299802083
சிகாமணி(சகோதரி) — கனடா
தொலைபேசி:+19057950632
அமிர்தம்(சகோதரி) — கனடா
செல்லிடப்பேசி:+19052820504
Loading..
Share/Save/Bookmark