திரு சிவசுப்பிரமணியம் சிவபாதன்
பிறப்பு : 13 ஏப்ரல் 1958 — இறப்பு : 8 நவம்பர் 2017

யாழ். உடுவில் டச்  றோட்டைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Chur, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் சிவபாதன் அவர்கள் 08-11-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் சிவமணி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரன் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தகுமாரி(சாந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,

சந்தோஷ்(வைத்திய கலாநிதி), சயோ ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவசக்தி(திருகோணமலை), சிவநாமன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சஜீதரன், தபோதரன், சஜிந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வசந்தகுமாரி, மகேந்திராநாதன், சாந்தி, றிச்சர்ட் ஞானராஜ், நிர்மலீனி, உமாநிதி, கேதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

உடுவில் திருநாவுக்கரசு பவளகாந்தி, சோமசுந்தரம் இந்திமதி, காலஞ்சென்ற சின்னத்துரை, தங்கரத்தினம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற இராசரத்தினம், ஞானசோதி, அம்பிகாபதி, செல்வரத்தினம் மற்றும் மகேசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராதக்கிருஷ்ணன், பரமேஸ்வரன், தாட்சாயினி, மற்றும் தயானந்தசோதி, நித்தியானந்தசோதி, திருமகள், நாமகள், சீறீதரன், கல்யாணி, நிரஞ்சாயினி, கார்த்திகேயினி, சிவகலை, கலைமகள், கலைச்செல்வி, திருவேணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சஹானா, சங்கீத் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 11/11/2017, 08:30 மு.ப
முகவரி:Macquarie Park Cemetery and Crematorium, Delhi Rd & Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia
கிரியை
திகதி:சனிக்கிழமை 11/11/2017, 10:30 மு.ப
முகவரி:Macquarie Park Cemetery and Crematorium, Delhi Rd & Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia
தகனம்
திகதி:சனிக்கிழமை 11/11/2017, 12:00 பி.ப
முகவரி:Macquarie Park Cemetery and Crematorium, Delhi Rd & Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia
தொடர்புகளுக்கு
சிவன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41787886820
மகேந்திரநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94262220910
சந்தோஷ் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61423224698
Loading..
Share/Save/Bookmark