திரு வல்லிபுரம் துரைசிங்கம்
(ஓய்வுபெற்ற மலேரியா தடைப்பகுதி ஊழியர்)
பிறப்பு : 3 ஓகஸ்ட் 1946 — இறப்பு : 8 நவம்பர் 2017

யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகர் வடக்கை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் துரைசிங்கம் அவர்கள் 08-11-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகமுத்து அவர்களின் அன்புக் கணவரும்,

ரவீந்திரன்(ரவி- முருகண்டி பிள்ளையார் காட்வெயார் ஊழியர்), குமுதா(பிரான்ஸ்), ரஜீந்திரன்(பிரான்ஸ்), சுகந்தன்(சுரேஸ்- மாவட்ட பொது வைத்தியசாலை, கிளிநொச்சி), காலஞ்சென்ற சுரேந்திரன், றொமிதா(கவி- திருநகர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், செல்லம்மா, கனகசபை, நாகராசா, மற்றும் பரமேஸ்வரி(சாவகச்சேரி), பஞ்சலிங்கம்(இரணைமடு), பாலசுப்பிரமணியம்(இந்தியா), காலஞ்சென்ற அற்புதலிங்கம்(மாவட்ட பொது வைத்தியர்), மகேந்திரம்(சாவகச்சேரி), குணரத்தினம்(மலேரியா தடைப்பகுதி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விமலதேவி(விசயா- 8ம் வாய்க்கால்), நித்தியானந்தம்(பிரான்ஸ்), ரமா(பிரான்ஸ்), கிருஸ்ணமலர்(மலர்- 8ம் வாய்க்கால்), ஐங்கரன்(மாவட்ட பொது வைத்தியசாலை- கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நடராசா(பளை), தியாகராசா(கொழும்பு), தனபாலசிங்கம்(கனடா), சிவராசா(பளை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லக்சனா, அனுசன், நிதுசன், சரண்(பிரான்ஸ்), சாருயா(பிரான்ஸ்), கவின்(பிரான்ஸ்), மகிழினி(பிரான்ஸ்), சுவீந்திரன், லோபிதா, தரணிகா, தனுஸ்கா, தவிஷனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-11-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 8,
திருநகர் வடக்கு,
கிளிநொச்சி.

தகவல்
சுசி குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுசி(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33781167310
ரவி(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94779252684
சுரேஷ்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94771567585
கவி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94778871162
ரமேஷ் — பிரான்ஸ்
தொலைபேசி:+33695823463
Loading..
Share/Save/Bookmark