திருமதி தங்கரெத்தினம் மாணிக்கம்
பிறப்பு : 13 டிசெம்பர் 1939 — இறப்பு : 7 நவம்பர் 2017

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரெத்தினம் மாணிக்கம் அவர்கள் 07-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மாணிக்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

யமுணாறானி, காலஞ்சென்ற ஶ்ரீதரன் மற்றும் ஜெயாறாணி, சசிகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கமலாம்பிகை(கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

சிவலிங்கம், சோதிலிங்கம், சுகந்தா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற பராசக்தி அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம், சிவக்கொழுந்து, செல்லம்மா, சொர்ணலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மாலதி, காந்தினி, செல்வினி, சுபாஷினி, கமல், நகுலன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

கோசலா, பத்மநாதன் ஞானக்காந்தினி, பவாணி, பாக்கியநாதன், றாகினி ஆகியோரின் அன்புச் சித்தியும்,

பிரசாந், லிபாஷ்கர், ஜனார்த்தன், கிருத்திகா, சஞ்சிகா, அபிநயா, ஆர்த்தி, கிஷாந், மகிஷா, திஷாந் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சாரா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-11-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சகோதரி(கனடா)
தொடர்புகளுக்கு
பத்மநாதன்(பெறாமகன்) — இலங்கை
தொலைபேசி:+94242221794
செல்லிடப்பேசி:+94778616795
யமுணா(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி:+4925819419750
சசிகரன்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33663297908
ஜெயா(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி:+492581784801
கமலாம்பிகை(சகோதரி) — கனடா
தொலைபேசி:+14165366885
Loading..
Share/Save/Bookmark