திரு வேலுப்பிள்ளை நடேசு
பிறப்பு : 14 செப்ரெம்பர் 1935 — இறப்பு : 7 நவம்பர் 2017

யாழ். கரவெட்டி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நடேசு அவர்கள் 07-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும்,

சிவகாமி கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சுசீலாதேவி, சுகுணவதி, கீதா, அனுஷியா, கணேசலிங்கம், முரளிதரன், பாமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராசம்மா, அன்னலக்சுமி, ரத்தினம், யோகநாதன், நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராமலிங்கம், சிவநாதன், மகேஸ்வரி, லக்‌ஷ்மி, மதியாபரணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கணேசமூர்த்தி, சிறிஸ்கந்தராஜா, ரவிசங்கர், சுதர்சினி, கமலநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புஷ்பராணி, சிவபாக்கியம், சிவயோகம், பஞ்சலிங்கம், சிவநேசம், ராசலிங்கம், சிவமணி, சிறீதரன், சீலன், டினோஷா ஆகியோரின் அன்பு மாமாவும்,

நந்தினி, சுரேஸ், இந்துமதி, ரமேஸ், கலா, கௌரி, தீபா, துளசி, வித்யா, கௌசளா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கௌதமன், கௌரிசங்கர், சுவீஷன், சாருஜன், சஹானா, அரீஷ், அரவிந்தன், சாவிதியன், சாருஜா, பவித்திரா, ஹம்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-11-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கீதா — இலங்கை
செல்லிடப்பேசி:+94774583919
சுகுணவதி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41766458234
அன்னலக்சுமி — பிரித்தானியா
தொலைபேசி:+442089084347
நல்லம்மா — நோர்வே
தொலைபேசி:+4740176227
அனுஷியா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447424333918
கணேசலிங்கம் — கனடா
தொலைபேசி:+16479902636
Loading..
Share/Save/Bookmark