திரு கனகமூர்த்தி சின்னையா
(நோர்வூட் தமிழ் மகாவித்தியாலய ஸ்தாபகர், நோர்வூட் கொத்தணி பாடசாலைகளின் முன்னாள் அதிபர், முன்னாள் உதவிக் கல்விப்பணிப்பாளர்(ஹற்றன்), பாராளுமன்ற மத்திய மாகாண சபையின் மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர், நூல் ஆசிரியர், சர்வமத சமாதான பேரவையின் மாவட்ட இணைப்பாளர், சமூக சேவையாளர், அகில இலங்கை சமாதான நீதவான்)
தோற்றம் : 14 யூன் 1941 — மறைவு : 6 ஒக்ரோபர் 2017

ஹற்றன் நோர்வூடைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தமிழ்மணி, தேசபந்து என்று அழைக்கப்படும் கனகமூர்த்தி சின்னையா அவர்கள் 06-10-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், அன்னபூரனம் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜோதிவர்ணன்(வருணா வீடியோ- நோர்வூட்), ஜோதிமலர்(முன்னாள் அயரபி த.வி ஆசிரியை), ஜோதிநாதன்(பிரதி அதிபர்- மஸ்கெலியா சென்ஜோசப் கல்லூரி), ஜோதிகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரவிசந்திரன், சுகிதா, கமலராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நவரத்தினம்(நீர்கொழும்பு), செல்வரத்தினம்(பிரான்ஸ்), மங்களேஸ்வரி(பிரான்ஸ்), விஜயரத்தினம்(பிரான்ஸ்), ராசரத்தினம்(பிரான்ஸ்), ராணிமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மணிகண்டன், வாகிஷன், நவியா, டியூஷன், அபினாஸ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மு.ப 11:30 மணிமுதல் பி.ப 02:45 மணிவரை நோர்வூட் தமிழ் மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் நோர்வூட் பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
மங்கள வாசா,
இல- 172/14,
நியூ லேன்,
நோர்வூட்,
ஹற்றன்.

தகவல்
விஜயரத்தினம்(விஜயன்- மைத்துனர்)
தொடர்புகளுக்கு
ஜோதி — இலங்கை
செல்லிடப்பேசி:+94713214170
நாதன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94776119178
விஜயன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33643325250
Loading..
Share/Save/Bookmark