திரு கந்தையா தம்பிராசா
(கோயில் தம்பிராசா)
பிறப்பு : 26 யூன் 1926 — இறப்பு : 7 ஒக்ரோபர் 2017

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தம்பிராசா அவர்கள் 07-10-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தங்கச்சியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

கருணாகரன், மனோகரன், கிருபாகரன், ரேவதி, கரிகரன், கௌரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மனோன்மணி, சற்குணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுசிலா, கிருஸ்ணராஜி, சுகுமார், ஜீவலதா, ஜெயகாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பவித்திரன், அரவிந்தன், தாஸ், சயன், ஜனகா, ஜனகன், வேணுகா, தருண்யா, சங்கீத், அகரன், ஆதிரை ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் ஏழாலையில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மகன்
தொடர்புகளுக்கு
கரிகரன் — கனடா
செல்லிடப்பேசி:+16474086657
கௌரி — கனடா
செல்லிடப்பேசி:+16473517765
ரேவதி — கனடா
செல்லிடப்பேசி:+15142788824
கிருபாகரன் — பிரித்தானியா
தொலைபேசி:+442088640860
மனோகரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94777838254
Loading..
Share/Save/Bookmark