திருமதி சவிரியான் செபமாலையம்மா
பிறப்பு : 6 சனவரி 1934 — இறப்பு : 5 ஒக்ரோபர் 2017

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சவிரியான் செபமாலையம்மா அவர்கள் 05-10-2017 வியாக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசிர்வாதம் எமலியா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அமிர்தநாதர் ரசமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சவிரியான் அவர்களின் அன்பு மனைவியும்,

தங்கம், காலஞ்சென்ற அஞ்சலா, பிறின்ஸ்(கனடா), பிறிசோட், உதயன், யான்சிராணி, காலஞ்சென்ற ஜெயா, ரஜனி, ராஜன்(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயரும்,

காலஞ்சென்ற சுவாம்பிள்ளை, செல்வசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அன்ரன், செல்றோஸ்(கனடா), காலஞ்சென்ற குணா, ராணி, அன்பழகன், குணம், கெனடி, சித்திரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற பாக்கியம், மரியநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிலாணி(ஸ்ரிபன்), கஜேந்திரன்(கொரோஷா), நிறோஜன்(காலஞ்சென்ற ரேகா), நிறோஜி(சுமன்), பிறவுன்சன்(ரபில்டா- கனடா), றஞ்சனா(றமேஸ்- பிரான்ஸ்), சுபா(ஜெகன்), விக்னா(ஜெனிரா- இத்தாலி), சுலக்ஸ்(சங்கித்), இன்சோ(மீரா), வசந்தன்(பவாணி), நித்தன், அனோஜன்(நிரோஜா), ரபிட்ரா(பிறவுன்சன்), அபில், விஜினியா(மரின்- லண்டன்), அமலா(சுபா- இந்தியா), அட்சரன், வேணுஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அஞ்சலி, யோச்சி, நிலாந், கயைக்ஷன், அஸ்வினா, நிவேதா, நிறோன், சுவிஸ்ரா, கதிர்னா, மெலினா(பிரான்ஸ்), திவி, திவா, திவ்னா, காலஞ்சென்ற கேமர்சன், ஸ்மித், டல்ரன், லீசா, சறோன், சாரா, மைசி(லண்டன்) சப்றினா(இந்தியா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மரின் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447432627753
றமேஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33953717688
விக்னா — இத்தாலி
செல்லிடப்பேசி:+393291043597
பிறின்ஸ் — கனடா
செல்லிடப்பேசி:+16479471548
Loading..
Share/Save/Bookmark