திரு அருணாசலம் சுப்ரமணியம்
தோற்றம் : 18 சனவரி 1946 — மறைவு : 7 ஒக்ரோபர் 2017

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கணேசபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் சுப்ரமணியம் அவர்கள் 07-10-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற அருணாசலம், தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வேல்பதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்சன்(மோகன்- பிரித்தானியா), சர்மிளா(ராஜி- பிரித்தானியா), முகுந்தன்(கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, நல்லம்மா, முருகேசு மற்றும் பரமேஸ்வரி(பூநகரி), வீரசிங்கம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயரூபன்(பிரித்தானியா), துர்க்காஜினி(பிரித்தானியா), அருந்தா(கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காவியா, சைனுஜா, ஜெனஜா, ஆர்வலன், ஆதிரன், அஸ்மினன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-10-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 02,
கணேசபுரம்,
கிளிநொச்சி.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மோகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447833253400
முகுந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94770396513
ஜெயரூபன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447414525516
வீரசிங்கம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447404900084
Loading..
Share/Save/Bookmark