திரு சுப்பிரமணியம் வேலுப்பிள்ளை
பிறப்பு : 20 நவம்பர் 1943 — இறப்பு : 7 ஒக்ரோபர் 2017

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வேலுப்பிள்ளை அவர்கள் 07-10-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், மனோன்மணி தம்பதிகளின் சிரேஷ்ட மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பாலாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சந்திரவதனா, சறோசா ஆகியோரின் அன்புக் கணவரும்,

விஜயலக்சுமி(கனடா), தனலக்சுமி(இந்தியா), ஜெயலக்சுமி(சுவிஸ்), கண்ணன்(சுவிஸ்), வசந்தமதி(கனடா), ஐங்கரன்(இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற மகாலட்சுமி, வேலாயுதபிள்ளை(அவுஸ்திரேலியா), மோகனதாஸ்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வேலும்மயிலும்(கனடா), ராஜ்குமார்(இந்தியா- Raj Travels), கண்ணதாஸ்(சுவிஸ்), ஜாதவச்செல்வன்(கனடா), உஷாழினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஜித், அனுசியா, விதுஷ், பிரபு, ஹரிஷ், திவ்யா, ஜேனுகாஸ், சாத்விகா, அபூர்வன், பவிஷ், ப்ரீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 07-10-2017 சனிக்கிழமை அன்று திருச்சியில் உள்ள ஓயாமாரி இடுக்காட்டில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராஜ்குமார் — இந்தியா
செல்லிடப்பேசி:+919940591313
வேலும்மயிலும்(ரவி) — கனடா
செல்லிடப்பேசி:+19053308075
கண்ணதாஸ் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41797056335
கண்ணன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41789184009
ஜாதவச்செல்வன்(ஜனா) — கனடா
செல்லிடப்பேசி:+19053309261
ஐங்கரன் — இந்தியா
செல்லிடப்பேசி:+918870868751
Loading..
Share/Save/Bookmark