திருமதி அரியரெத்தினம் கணேசமூர்த்தி
தோற்றம் : 4 நவம்பர் 1929 — மறைவு : 6 ஒக்ரோபர் 2017

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும் கொண்ட அரியரெத்தினம் கணேசமூர்த்தி அவர்கள் 06-10-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணேசமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பாஸ்கரன், மனோகரன், கருணாகரன், Dr. நிர்மலா, பரிமளா, சியாமளா, மஞ்சுளா, பவானி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 08/10/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 09/10/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
மனோகரன்(மகன்) — கனடா
தொலைபேசி:+14163881151
கருணாகரன்(மகன்) — கனடா
தொலைபேசி:+16477616829
சியாமளா(மகள்) — கனடா
தொலைபேசி:+14162832512
பரிமளா(மகள்) — இலங்கை
தொலைபேசி:+94112434092
Loading..
Share/Save/Bookmark