திரு துரைசிங்கம் பாலசிங்கம்
(இளைப்பாறிய பொறியியலாளர்- National Grid)
தோற்றம் : 12 நவம்பர் 1949 — மறைவு : 4 ஒக்ரோபர் 2017
வானொலி அறிவித்தல்

பர்மாவைப் பிறப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறை, இங்கிலாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் பாலசிங்கம் அவர்கள் 04-10-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம்(RVDB- அம்பாறை பொறியியலாளர்) பார்வதி(ரங்கூன் அன்றி) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், மட்டக்களப்பைச் சேர்ந்த காலஞ்சென்ற பாக்கியரட்ணம், ரட்ணஜோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெகஜனனி(Solicitor) அவர்களின் அன்புக் கணவரும்,

அஞ்சனா அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஜெயசிங்கம், திலகவதி ஸ்ரீபதி மற்றும் Dr. குணவதி விவேகானந்தராஜா, செல்வவதி ஸ்ரீ வித்யாதர்ஷன், உமா(Solicitor), ராஜசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற துரைராஜசிங்கம், மற்றும் விசாலாட்சி கந்தசாமி ஆகியோரின்  அன்புப் பெறாமகனும்,

Dr. வேல்முருகு விவேகானந்தராஜா(மட்டக்களப்பு- Proprietor, GV Hospital, Chancellor, Eastern University- Sri Lanka), ஜெயசிங்கம் ஸ்ரீட்ச்தேவி, தம்பு ஸ்ரீபதி(இளைப்பாறிய விரிவுரையாளர்- மொறட்டுவ பல்கலைக்கழகம்), Dr. பாக்கியரட்ணம் ஸ்ரீ வித்யாதர்ஷன், பத்மாசினி ராஜசிங்கம், Dr. பாக்கியரட்ணம் ஸ்ரீபிரியதர்ஷன், ரூபிணி யோககாந்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பிரேம் ஸ்ரீபிரியதர்ஷன், Dr. கதிரேசு யோககாந்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

பிரணவி, கபித்திரன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

வைதேகி, வாசுகி, பார்த்தீபன், தேவகி, தீபன், ஷாமுகி, சுவேதகி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ரக்‌ஷன், மிகிரன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
433 New North Road,
Ilford, Essex,
IG6 3DJ,
UK.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 14/10/2017, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி:Alfred English & Sons Funeral Directors, 70/72 St James St, Walthamstow, London E17 7PE, UK.
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/10/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/10/2017, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி:City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK.
தொடர்புகளுக்கு
ஜெகஜனனி பாலசிங்கம் அஞ்சனா பாலசிங்கம் — பிரித்தானியா
தொலைபேசி:+442036329117
செல்வவதி ஸ்ரீவித்யதர்சன் — பிரித்தானியா
தொலைபேசி:+442085231471
ராஜ் துரைசிங்கம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447448379557
Loading..
Share/Save/Bookmark