திரு மார்க்கண்டு வரதகுமாரன்
பிறப்பு : 7 ஒக்ரோபர் 1956 — இறப்பு : 2 ஒக்ரோபர் 2017

யாழ். பருத்தித்துறை வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு வரதகுமாரன் அவர்கள் 02-10-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

 

ஆனந்தகிருஷ்ணன்(கனடா), பாமலோஜனி(லண்டன்), ஜெயசௌந்தரா(இலங்கை), கலாமதி(இலங்கை), பாலகௌரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மலோஜனி(கனடா), பஞ்சலிங்கம்(லண்டன்), பரமசிவம்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்ற இரங்கநாதன், இராமலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 07/10/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Lotus Funeral and Cremation Centre Inc, 121 City View Dr, Toronto, ON M9W 5A8, Canada.
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 08/10/2017, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Lotus Funeral and Cremation Centre Inc, 121 City View Dr, Toronto, ON M9W 5A8, Canada.
தொடர்புகளுக்கு
ஆனந்தகிருஷ்ணன் — கனடா
தொலைபேசி:+14162922680
பாமலோஜனி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447424640556
கலாமதி — இலங்கை
செல்லிடப்பேசி:+94777303049
பாலகௌரி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41447371142
ஜெயசௌந்தரா — இலங்கை
தொலைபேசி:+94212264507
Loading..
Share/Save/Bookmark